Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

திருமங்கலத்தில் ரூ.7 கோடிக்கு ஆடு விற்பனை

திருமங்கலத்தில் ரூ.7 கோடிக்கு ஆடு விற்பனை

விருதுநகர், நெல்லை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை விற்பதற்கும், வாங்குவதற்கும் விவசாயிகள், வியாபாரிகள் குவிந்தனர்.

பகிரவும் WhatsApp Facebook

தீபாவளியை முன்னிட்டு திருமங்கலத்தில் நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்கப்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடைபெறும் ஆட்டுச்சந்தை தென் மாவட்டங்களில் முக்கியத்துவம் வாயந்ததாகும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருமங்கலத்தில் நேற்று முன்தினம் ஆட்டுச்சந்தை நடைபெற்றது. 

இதில் விற்பனை வழக்கத்தைவிட களைகட்டியது. மதுரை மட்டுமின்றி விருதுநகர், நெல்லை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை விற்பதற்கும், வாங்குவதற்கும் விவசாயிகள், வியாபாரிகள் குவிந்தனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:

தீபாவளியை முன்னிட்டு ஆடுகளுக்கு தேவை அதிகரித்ததால் விலை வழக்கத்தைவிட விலை ரூ.1000 முதல் ரூ.2500 வரை உயர்ந்தது. ஆடுகள் எடை, உயரம், தரத்துக்கேற்ப ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்கப்பட்டன. ஒரே நாளில் மொத்தம் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்று தீர்ந்தன. இவ்வாறு தெரிவித்தனர்.

முந்தைய செய்தி
கோத்ரெஜ் அக்ரோவெட் Q2 நிகர லாபம் 22% உயர்வு
அடுத்த செய்தி
Coimbatore wholesale fish market clocks ₹6 crore sales in a day

தொடர்புடைய செய்திகள்